Watchs SALE All about watches Torch Light Tamil Full Movie | Sadha| Riythvika | Varunudhai | Dineshkumar | A.Venkatesh

Torch Light Tamil Full Movie | Sadha| Riythvika | Varunudhai | Dineshkumar | A.Venkatesh





Torchlight is Tamil movie written and directed by Abdul Majith. Produced by Abdul Majith, Torchlight Tamil Movie is created on the true incidents happened in 1990’s on the Tamil Nadu-Andhra highways.VJ composed the music. Torchlight movie features Sadha, Bigg Boss Riythvika, Varunudhai, Dineshkumar A.venkatesh, Sujatha and Saravana Sakthi in important roles.

45 thoughts on “Torch Light Tamil Full Movie | Sadha| Riythvika | Varunudhai | Dineshkumar | A.Venkatesh”

  1. கஷ்டபட்டவங்களுக்கு ஒரு சங்கம் உருவாக்கினா நல்லா இருக்கும்.. இப்படிக்கு கை கொடுக்கும் சங்கம்

  2. பெழூஉறழூணடொஃசொஅஸ்ரீபுயாழொஇபொஅ

  3. Where is that bus intimated scene ?

  4. Priya Pkp says:

    Yethaiyum seivaal pattini 🙂

  5. Djinn Squad says:

    Kevelama irukku. aanaal kadaissi message ok.

  6. A bold movie , sadha's performance merits an award. Hope to see Sadha more in character roles after this comeback.

  7. Super pengal suthanama erunga

  8. Wonderful movie, but could have avoided explicit sex scenes

  9. My Review says:

    So many years i hv this question in mind, why sadha dont get much opportunity in cinema ?? Or She reject d offers?

  10. Love Forever says:

    Plz upload full movie telugu

  11. Robin Son says:

    reality filled movie….good…

  12. Mathu M says:

    பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலைய விபச்சார புரோக்கர்களை தூக்கில போடணும். லாரி டிரைவர்கள், கூலித் தொழிலாளர்கள், அதிகம் இம்மாதிரி விபச்சார பெண்களை தேடி போகின்றனர். ஆனால் உயர்தர சொகுசு விடுதி லட்ச லட்சத்தில் விபசார வர்த்தகம் நடத்தும் பெண்கள் வயிற்றுபிழைப்புக்கு தான் என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. லோக்கல் போலிசு, அரசியல்வாதிகள், ரவுடி தாதா, அனைவருக்கும் உடலை விற்ற காசில் பங்கு கொடுக்க வேண்டி இருக்கு, இவர்களுக்கு உதவுவதாக கிளம்பியிருக்கும் தொண்டு நிறுவனங்கள் வைத்து சம்பாதிக்குன்றனர். கடவுளே

  13. இந்த தொழிலில் ஈடுபடுத்திவிடும் மிருகங்கள் இருக்கவரைக்கும் பெண்கள் தடுமாறிதா போவாங்க

  14. Ponnunga paavam eppavum appa ammavukaga life ah vittu kiduthu poranga

  15. Nisha Roy says:

    Awesome super congratulations Abdul nd team..

  16. ஐயா வணக்கம் நான் சில ஆங்கிலப் படங்களை தேர்வு செய்து வைத்திருக்கிறேன் அவற்றை டப்பிங் செய்து ஸ்டார் விஜய் சேனலில் வெளியிட்டால் கொஞ்சம் லாபம் பார்க்கலாம் தங்களுக்கு சரி என்றால் தொடர்பு கொள்ளவேண்டிய எண்

    7845724802

  17. Raj Raj says:

    மொக்கப்படம்

  18. Krishna M says:

    E movie Telugu lo ravale

  19. Nice movie.. what a great work done by entire team.. really appreciable….

  20. Amutha Valli says:

    இதில் கடைசியில் சொல்லும் சதா சொல்லும் வார்த்தை பாடம் பசிக்காகவும் மற்றவர்களுக்காகவும் அதாவது புருசன் புள்ளைக அம்மா அப்பா இப்படி குடும்பத்தாருக்காக தவறு செய்தால் நம் வாழ்கை நசமா போகும் இது உண்மை ஆனா நாம் யாருக்காக கஸ்டப்பட்டமோ அவர்கள் நல்லபடியாக ஆகிவிடுவார்கள் அது தானே அவளும் விரும்பியது.. பெண் என்பவள்

    தன் குடும்பத்தை காப்பாற்ற எந்த சூழ்நிலைக்கும் தன்னை தயார் படுத்திக்கொள்வாள்..
    நம் பட்ட காயங்களுக்கு மருந்து போட ஆள்இருக்காது என தெரிந்தும் காயத்தை ஏற்படுத்தி சோரு தின்றுவிட்டு அதை நம்மேல் துப்பும் மானங்கெட்ட ஜென்மங்கள் எனதெரிந்தும் பாடு பட்டுபோடும் பெண்கள் ஏளாளம்..ஏறாளம்…

  21. Ravindar S says:

    Fucking error video
    X

  22. ena solrathu solla word ila

  23. சில ஆண்கள் தான் இதற்கு காரணம் முழுக்க பெண்களை சென்னால் அது சரி கிடையாது மகிழ்ச்சி

  24. Sarath Kumar says:

    படத்தை பார்த்து நான் அழுதேன் இனி எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது அதற்க்கு ஆண்க்களும் தவறாக நடக்க கூடாது என்ற எண்ணம் வர வேண்டும்

  25. நல்ல படம் நல்ல கருத்து அருமையான நடிப்பு நன்றி

  26. This movie I want Telugu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *